ஆடம்பரம் இல்லாமை அழகு எளிமையை போல
ஆத்திரம் இல்லா அணைப்பு சுகம் தந்தையின் அணைப்பு போல
காமம் இல்லா முத்தம் இனிது ஒரு குழந்தையின் முத்தம் போல
ஆத்திரம் இல்லா அணைப்பு சுகம் தந்தையின் அணைப்பு போல
காமம் இல்லா முத்தம் இனிது ஒரு குழந்தையின் முத்தம் போல
பல் இல்லா சிரிப்பு அழகு பாட்டியின் முதிர்ச்சி போல
இல்லாமையும் இனிது இல்லறம் நல்லறம் ஆகுமெனில்
0 comments:
Post a Comment